மொழிபெயர்ப்பவர்களுக்கான உதவிக்கருவிகள் மற்றும் சில குறிப்புகள்

மொழி பெயர்ப்புக் குழுவில் ஆர்வத்துடன் இணைந்திருக்கும் நண்பர்களுக்கு வணக்கம்.

கீழ்க்காணும் குறிப்புகள் சிலருக்கு நன்றாகவே தெரிந்திருந்தாலும், தெரியாத ஏனையோருக்கு இக்குறிப்புகள் உதவியாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் தொடருகிறேன்.

உதவிக்கருவிகள்:

Welcome to Tamil Translation Group

Welcome to Tamil Translation Group

தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இக்குழமம் ட்ரூபால் தமிழ் மொழிமாற்றத்திற்காக செயல்படுகிறது. ட்ரூபாலை தமிழில் காண விரும்புவோ் தங்கள் பங்களிப்பை இங்கே நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

Subscribe with RSS Subscribe to RSS - l10n-server-ta