ட்ரூபால் தமிழாக்கத்தில் ஈடுபடும் நண்பர்களே
முதலில், "ட்ரூபால் 8" பதிப்பை நாம் தமிழாக்கம் செய்தாக வேண்டும். பழைய பதிப்புகளிலோ அல்லது மற்ற மாட்யூல்களிலோ நாம் தற்போது கவனம் செலுத்த வேண்டாம்.
அதற்கு கீழ்காணும் சுட்டியை பயன்படுத்துங்கள். இதில் ட்ரூபால் 8 பதிப்பு, ஏற்கெனவே தமிழாக்கம் செய்யப்படாதது போன்ற வடிகட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
https://localize.drupal.org/translate/languages/ta/translate?project=dru...
சில வார்த்தைகளுக்குச் சரியான ஆங்கிலச்சொல் தெரியாவிட்டால் கீழ்காணும் முகவரிகளைப் பயன்படுத்தவும்.
https://translate.google.com/?hl=en&tab=wT
http://ta.wiktionary.org
http://www.tamildict.com/english.php?language=en&sID=9bgkhk7qcsefe53aam5...
நன்றி

Comments
just to add once its fixed.
can't save this item at http://localize.drupal.org/translate/languages/ta/translate?sid=248246
please add the below (make change, if necessary) once this issue fixed.
%dir மற்றும் %file - களில் தேவையான மாற்றங்களை செய்தாகிவிட்டது. அவைகளின் எழுதுவதற்கான அனுமதிகளை உடனே நீக்குக. எவ்வாறு நீக்க வேண்டும் என தெரியவில்லை எனில், தயவு செய்து online கை புத்தகத்தை நோக்குக.
Is this translation group is active?
Is this translation group is active? If it is so please update me about Group Admin. I am interested to a member of translation this translation group. (don't have tamil typing software now, so only typed in english...) :)
வணக்கம். ட்ரூபால் தமிழாக்க
வணக்கம்.
ட்ரூபால் தமிழாக்க குழுமம் எப்போதுமே செயல்நிலையிலேயே உள்ளது. தமிழாக்கத்திற்கு தங்களின் உதவியும் தேவைப்படுகிறது. தங்களை வரவேற்கிறோம்.
தமிழில் எழுத உதவி : http://tamilnanbargal.com/node/21270
Help
I translated some strings to tamil. But my name is not appearing in the contributor list. I can't see the list of members when I click the 110 members list (Access denied page). Kindly help me out. Thanks in advance.
Help
I translated some strings to tamil. But my name is not appearing in the contributor list. I can't see the list of members when I click the 110 members list (Access denied page). Kindly help me out. Thanks in advance.